ADDED : செப் 15, 2014 12:09 PM

* காண்பதை எல்லாம் கடவுள் நிலைக்கு உயர்த்தும் பக்குவத்தை வளர்க்க வேண்டும்.
* விதை முளைத்து மரமாகி கனி தருவது போல, மனிதனும் வளர்ந்து சமுகத்திற்கு நன்மை அளிக்க வேண்டும்.
* உள்ளத்தில் அன்பின் ஊற்று இல்லாவிட்டால், வழிபாடு என்னும் கருவியால் தோண்டி அன்பைப் பெருகச் செய்யுங்கள்.
* கடவுள் கைகளை நமக்கு அளித்திருக்கிறார். நம்பிக்கையுடன் உழைத்தால் வாழ்வு வளம் பெறும்.
* அறிந்தாலும் அறியாவிட்டாலும் நீங்கள் ஒவ்வொருவரும் கடவுளே. அதை நாம் அறிய முற்படுவதில்லை.
- சாய்பாபா